தஞ்சை பெரிய கோயிலுக்கு வயது 1000
தமிழகத்தின் பழம் பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலின் 1000-ம் வயது பூர்த்தியடைகிறது. UNESCO வின் பாரம்பரிய மிக்க கலை பொக்கிஷ பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த சோழர்களின் கலைக்கோயில் உள்ள தஞ்சையில் இதன் பாரம்பரியத்தை பறை சாற்றுகிறது.

No comments:
Post a Comment